பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா பொதுக்குழு

Loading

பில்டர்ஸ் அசோசியேஷன்ஆஃப் இந்தியாபொதுக்குழு கூட்டம்

பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (BAI) ஈரோடு மையம் சார்பில் 2026-27 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான நிர்வாகக் குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத் தலைவராக முதன்முறையாகத் தேர்வு செய்யப்பட்ட N. ராமலிங்கம் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், பாலாஜி, ரகு, ஈரோடு மையத் தலைவர் மோகன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் போஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்தினர். புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

0Shares