ஈரோடுகிழக்கு,மேற்கு சட்டமன்றதொகுதி ஆலோசனை

Loading

 

ஈரோடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கு இணங்க ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதி இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இக்கூட்டத்தில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் கே .இ. பிரகாஷ் (MP),ஜோயல், பிரகாஷ்,ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார், கழக மாநில மாவட்ட நிர்வாகிகள்,மாநகர செயலாளர் மு. சுப்ரமணியம், ஈரோடு மாவட்ட அமைப்பாளர் ஜெ. திருவாசகம், மாநகர அமைப்பாளர் கே. டி. சேந்த புகழன்,பகுதி கழக செயலாளர்கள்,மாவட்ட, மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள், மற்றும் பகுதி இளைஞர் அணி, வட்டக் கழக இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இடம் :பரிமளம், மஹால் ,ஈரோடு.

0Shares