பாமக மாணவர்சங்கம் பாரதியார் சிலைக்கு மரியாதை

Loading

பாமக மாணவர் சங்கத்தின் சார்பில்பாரதியார் சிலைக்கு மரியாதை !
தேசியகவி பாரதியாரின் 143 வது  பிறந்தநாளில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில மாணவர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் விஜயராசா தலைமையில் மாநில மாணவர் சங்கத் துணைச் செயலாளர் மோகன்ராஜ், வீரபாண்டி நாகராஜ்
சட்டக் கல்லூரி அமைப்பாளர்கள் நவீன் நரேஷ் குமார், ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
0Shares