கட்சி உறுப்பினர்படிவத்தைநிர்வாகிகளிடம் வழங்கிய மாவட்ட செயலாளர்.

Loading

வேலூரில்அதிமுக சார்பில் கட்சி உறுப்பினர்படிவத்தைநிர்வாகிகளிடம் வழங்கிய மாவட்ட செயலாளர்.
வேலூர் மாவட்டம் அதிமுக அலுவலகத்தில்புதியஉறுப்பினர்கள் சேர்க்கை 6ம்தேதிதமிழகம்முழுவதும் துவங்கியது. இதனை தொடர்ந்து வேலூர் மாவட்ட அதிமுக காட்பாடி காந்திநகர் கட்சி அலுவலகத்தில் மாநகரமாவட்டசெயலாளர்எஸ்.ஆர்.கே அப்பு,காட்பாடி சட்டமன்றம், வேலூர்சட்டமன்றதொகுதிபொறுப்பாளர்களிடம் கட்சிஉறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினார். இந்நிகழ்ச்சியில்மாநகரபொருளாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் காட்பாடி சுபாஷ் (மே), காட்பாடி சின்னதுரை ஜனார்த்தனன், நாராயணன், வட்ட செயலாளர்கள், மகளிர் அணியினர், ஊராட்சி செயலாளர்கள் என பலர் கலந்துகொண்டுகட்சிவிண்ணப்பத்தை பெற்றுகொண்டனர்.
0Shares

Leave a Reply