காலை உணவு திட்டத்தில் கோவில்பட்டி நகராட்சி தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு வழங்கப்படும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் காலை உணவு திட்டத்தில் கோவில்பட்டி நகராட்சி தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மருகி.செந்தில் ராஜ் அவர்கள் (19.1.2023) அன்றுஆய்வு செய்தார். அருகில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் திருமதிமகாலட்சுமி அவர்கள்,வட்டாட்சியர் கோவில்பட்டி திருமதி.சுசீலா அவர்கள்,கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் ராஜாராம் அவர்கள் ஆகியோர் உள்ளனர்.