சமத்துவ பொங்கல் விழா சென்னை கடற்கரை வெகு சிறப்பாக நடைபெற்றது

Loading

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய ஊழியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா சென்னை கடற்கரை சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தும் சிறுவர்கள் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடினர் மேலும் இந்த நிகழ்ச்சியில் கோலப்போட்டி நடைபெற்றது இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன மேலும் இந்நிகழ்ச்சியில் உயர் அதிகாரிகள்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தனர் மேலும் இதில் சங்க நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை  மாநில பொதுச் செயலாளர் ந. சண்முகசுந்தரம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

0Shares

Leave a Reply