வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு சுவாமி தரிசனம் பெற்றனர்.

Loading

வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு  நேற்று,கோவை மாவட்டம் காரமடை பகுதியில் அமைந்துள்ள  அருள் மிகு அரங்கநாத  சுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.மேலும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.இந்த வைகுண்ட ஏகாதசி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெற்றனர்.இந்த வைகுண்ட ஏகாதசிவிழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகளை, இந்து அறநிலை
துறையினர்  சிறப்பாக செய்திருந்தனர்.கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும்  கோவை மாவட்டம் காரமடைகாவல் துறையினர் மிக சிறப்பாக பாதுகாப்பு பணியினை மேற்கொண்டனர்.
0Shares

Leave a Reply