தமிழக முதல்வர் முத்துவேல்கருணாநிதி ஸ்டாலின் அவர்களிடம் ஈரோடு மாநகர திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் லோ.ஜெகதீஸ் குமார் சந்தித்து மரியாதை
![]()
ஈரோடு மாவட்டத்திற்கு தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு நல உதவிகள் வழங்கிட வருகை தந்த தமிழக முதல்வர் முத்துவேல்கருணாநிதி ஸ்டாலின் அவர்களிடம் ஈரோடு மாநகர திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் லோ.ஜெகதீஸ் குமார் சந்தித்து மரியாதை செய்தார்.

