புதுச்சேரி  காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணா நகர் ரெயின்போ நகர் பகுதியில் சாலை மறுசீரமைப்பு பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்

Loading

புதுச்சேரி  காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணா நகர் ரெயின்போ நகர் பகுதியில் சாலை மறுசீரமைப்பு பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார், உடன் M.L.A. ராமலிங்கம் மற்றும் தொகுதி நிர்வாகிகள் மொபைல் சரவணன், என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் சுரேஷ், அருள்பாபு, மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *