சென்னை வண்ணாரப்பேட்டையில் ரவுண்டப் வாட்ஸ்அப் குழுவின் சார்பில்   கலந்துரையாடல் நிகழ்ச்சி

Loading

சென்னை வண்ணாரப்பேட்டையில் ரவுண்டப் வாட்ஸ்அப் குழுவின் சார்பில்   கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர்  குறை தீர்ப்போம் மூர்த்தி கலந்து கொண்டு பேசினார் இதில் அகில இந்திய மீனவர் சங்க தலைவர் எம் ராஜா வழக்கறிஞர்கள் ஆரம்பி ரவீந்திரன் வேல் முருக வேல் பத்திரிகையின் ஆசிரியர் வரலாறு வேலாயுதம் வெண்ணி பிஸ்கட் அதிபர் ராமராஜ் திருத்தக் குழு உறுப்பினர் நான் மனோகரன் ஒருங்கிணைப்பாளர் திரு ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்

0Shares

Leave a Reply