தூத்துக்குடி மாநகராட்சியில் முப்பெரும் விழா
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டரங்கில் நடப்பாண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தேசிய திறனாய்வு தேர்வு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது . இவ்விழாவில் மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அறி தேசிய திறனாய்வு தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நுழைவுச் சீட்டுகளையும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு கேடயமும் வழங்கி கௌரவித்தார்.இம் மூன்று நிகழ்வுகளையும் சேர்த்து முப்பெரும் விழாவாக கொண்டாடினர்.