கோவையில் நடைபெற்ற இரவு சுவிஷேச ஆராதனை

Loading

கோவை சிவாஜி காலனி பகுதியில் வழக்கறிஞர் புஸ்பாணந்தம் இல்லத்தில், மாதாந்திர குடும்ப ஜெப கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பெத்தேல் ஜாய் ஜெபவீட்டின் போதகர் ஜான் பீட்டர் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். உதவி போதகர் ஜெயக்குமார், தலைமை மூப்பர் சந்திரன், போதகர் மனைவி ஜாய், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த சிறப்பு பிரார்த்தனையில் பல்வேறு ஆராதனைகள், துதி பாடல்கள், பைபில் வசனங்கள், உள்ளிட்டவைகளை எடுத்து கூறி பிரார்த்தனைகள் செய்யபட்டது. மனம் விட்டு இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் நபர்களுக்காக இறைவன் நிச்சயம் இறங்கி வருவான் என்ற பைபில் வசனங்களை கூறி அனைவரும் இனைந்து தேவ பாடல்களை பாடி உற்ச்சாகமடைந்தனர் சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த பிரார்த்தனையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு துதி பாடல்கள் பாடி கொண்டாடினர்
இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் குமாஸ்தாகள், லட்சுமி, பால்ராஜ், பைனான்ஸியர் பெருமாள், ஜெபா, வர்ஷா வர்ஷினி மோகன்ராஜா, வழக்கறிஞர் புஸ்பாணந்தம்,

கேஎன்ஜி புதூர் பிரிவு கர்மேல் ஜெபகோபுரம் போதகர் ஜோயல் ஆஸ்டின், பாஸ்டரம்மா எப்சிபா ஜோயல், கோவை சிவாஜி காலனி சுவிஷேச ஜெப ஐக்கிய போதகர் ஜி.எஸ். பிரகாஷ், தலைமை மூப்பர் சுத்திரன், சகோதரி கங்கா, அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் ராஜேஷ், சத்யா, பைனான்சியர் பெருமாள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

0Shares