வட்டார மருத்துவ அலுவலர்களுடன் மாத ஆய்வுகூட்டம்

Loading

 

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் வட்டார மருத்துவ அலுவலர்கள், மற்றும் மருத்துவ அலுவலர்களுடனான மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி முதல்வர் ஜெ.ரேவதி, மாவட்ட சுகாதார அலுவலர் பிரியாராஜ் (திருவள்ளூர்),ஜெ.பிரபாகரன் (பூவிருந்தவல்லி) துணை இயக்குநர் (குடும்ப நலம்) சேகர், மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares