தேனி மாவட்டதில் அமைந்துள்ள ஸ்ரீ கண்ணாத்தாள் அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்
தேனி மாவட்டதில் அமைந்துள்ள ஸ்ரீ கண்ணாத்தாள் அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்
தேனி மாவட்டம் தேனி பழைய டிவிஎஸ் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ கண்ணாத்தாள் அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் நிறைவு பெற்று 48 நாள் மண்டல பூஜை யில் 30-வது யாக பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது பூஜையில் கட்டளைதாரர் மற்றும் நிர்வாகஸ்தர்கள் மலைச்சாமி ஈஸ்வரன் யாக பூஜை செய்யும் வைத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்