பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி ரமலான் வாழ்த்து.

Loading

பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி ரமலான் வாழ்த்து.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் ரமலான் வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள ரமலான் வாழ்த்து செய்தியில் புனித ரமலான் மாதத்தில், 30 நாட்கள் இறைவனுக்காக நோன்பிருந்து,
தன்னை வருத்தி,
தான, தர்மங்கள் செய்து,
தொழுகையிலும்,
இறை எண்ணத்திலும் அதிக கவனம் செலுத்தி,
உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக்கி
மகிழ்வுடன் ரமலான் பெருநாள்  கொண்டாடும் உலகத்திலுள்ள அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சார்பில் எமது இதயம் கனிந்த  இனிய  ரமலான் பெருநாள் நல்வாழ்த்துக்கள் என ரமலான் வாழ்த்து செய்தி

0Shares

Leave a Reply