அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம்
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தினமடை நாளிதழ் செய்தி ஆசிரியரும் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் விஜயகாந்த் அவர்களின் தந்தை அண்ணாமலை அவர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் இயற்கை எய்தினார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் எஸ். ராஜேந்திரன் அவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் அவர்களுடன் பொதுச் செயலாளர் ஆர் கே .முருகன் ,மாநில துணைத்தலைவர் ஜோதி நரசிம்மன் , மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு ,மாவட்ட ஆலோசகர் ஹரி ராஜன் மாவட்ட துணை செயலாளர் சட்ட ஆலோசகர் முருகன்ட்ரம் மற்றும் பிரபாகரன் ,மூத்த செய்தியாளர் முத்து ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாஸ்கர் உளுந்தூர்பேட்டை வட்ட செயலாளர் அபுதாஹீர்,செய்தி அலசல் நாளிதழின் விழுப்புரம் மாவட்ட புகைப்பட கலைஞர்செஞ்சி சரவணன் ,ராஜா மற்றும் செய்தியாளர்கள் கலந்து கொண்டனர் .