நடிகை சம்யுக்தா திருமணமா?

Loading

நடிகை சம்யுக்தா திருமணமா?
மலையாள நடிகையான சம்யுக்தா மேனன், தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் களரி, ஜூலை காற்றில், தனுஷுன் வாத்தி படங்களில் நடித்துள்ளார்.
இவர் அடுத்து புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. அவர் தனது நண்பரை கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளதை அடுத்து இந்த வருடம் இவர்கள் திருமணம் இருக்கும் என்றும் அதனால்தான் அவர் புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுபற்றி சம்யுக்தா தரப்பில் ஏதும் தெரிவிக்கவில்லை.

0Shares

Leave a Reply