விக்ரமராஜாஆணைக்கிணங்க சென்னீர்குப்பம். காடுவெட்டி. பருத்திப்பட்டு,வியாபாரிகள் நல சங்கம் சார்பில.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜாஆணைக்கிணங்க சென்னீர்குப்பம்.காடுவெட்டி.
பருத்திப்பட்டு,வியாபாரிகள் நல சங்கம் சார்பில. சென்னீர்குப்பம்பகுதியில் உள்ள ஜெ ஜெ நகர்.மாரியம்மன் கோவில்.குமரன் நகர்.பகுதி மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தினர் அதனைத் தொடர்ந்து சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு மதியம் உணவு பொது மக்களுக்கு தென் சென்னை வடக்கு மாவட்ட தலைவர் எட்வர்ட் செயலாளர் நீலமேகம் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர் நிகழ்ச்சியில் சென்னீர்குப்பம் பருத்திப்பட்டு காடுவெட்டி வியாபாரிகள் நல சங்க தலைவர் டாக்டர் ஆர்தர் தேவசகாயம்.பொதுச் செயலாளர் கண்ணன் செயலாளர்பாலாஜி. பொருளாளர். சுரேஷ்..மற்றும் நிர்வாகிகள் வேல்ராஜ்.சரவணன். கார்த்தி. நவீன் .பாபு. சதீஷ். . உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.