பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் நேரில் வாழ்த்து
![]()
பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் நேரில் வாழ்த்து
பண்ருட்டி. டிச. 8- நெய்வேலி ப்ளுடைமண்ட் SPT மணி செட்டியார் பெளத்திரனும். பண்ருட்டி சீனுவாசன் செட்டியார் பெளத்திரி இல்ல திருமண விழா சமீபத்தில் பண்ருட்டி ஆர்.கே.எம். கன்வென்சன் சென்டரில் 29.11.2023 அன்று நடைபெற்றது. இதில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் பணி நிமித்தம் காரணமாக கலந்து கொள்ள இயலாத காரணத்தால் அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக பண்ருட்டி முன்னாள் நகர்மன்றத் துணைத்தலைவர் விஜயரங்கன், டாக்டர். அபிராமி விஜயரங்கன், நெய்வேலி ப்ளு டைமண்ட் ஹோட்டல் உரிமையாளர் SPT சீனுவாசன் செட்டியார் வரவேற்றனர். திமுக கடலூர் மேற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராம்குமார், நகர மன்ற உறுப்பினர்கள், தவாக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

