தமிழக நாணயவியல் சங்கத்தின் பொருட்காட்சி

Loading

தமிழக நாணயவியல் சங்கத்தின் பொருட்காட்சி

 

தமிழக நாணயவியல் சங்கத்தின் பொருட்காட்சி சென்னை சௌகார்பேட்டையில் உள்ள மோத்திலால் போம்ரா  பள்ளியில்நடைபெற்று வருகிறது இந்த பொருட்காட்சியில் சேர ,சோழ மன்னர்கள் காலத்தில் கையாண்ட நாணயங்கள், ஐரோப்பிய நாணயங்கள், இந்திய பழங்கால நாணயங்கள் தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்கள் உட்பட பல்வேறு நாணயங்கள் பொதுமக்களின் பார்வைக்காக பல்வேறு தரப்பினரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நாணயங்களை மக்கள் ஆர்வமுடன் கண்டு களித்து வருவதுடன் மட்டுமல்லாமல் சிலர் அங்கிருந்து நாணயங்களை தங்களுடைய ஞாபகார்த்தமாக  வாங்கி செல்வதையும் நம்மால் காண முடிகிறது.

0Shares

Leave a Reply