காசநோய் தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி

Loading

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில்,
காசநோய் தினம் அனுசரிப்பு நிகழ்ச்சியில்நடைபெற்ற உலக
காசநோய் குறித்த இலவச சேவை எண்ணை மாவட்ட
ஆட்சித்தலைவர்ஷ்ரவன்குமார்,  அவர்கள் வெளியிட்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மோகன்ராஜ் உள்ளார்.
0Shares

Leave a Reply