மருத்துவ காப்பிட்டு திட்ட அட்டையினை பயனாளிகளுக்கு வழங்கினர்.

Loading

கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுவங்கூர் கிராமத்தில் மாண்புமிகு பொதுப்பணிகள் (கட்டிடங்கள்), நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்  எ.வ.வேலு மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மருத்துவ காப்பிட்டு திட்ட அட்டையினை பயனாளிகளுக்கு வழங்கினர். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள், கள்ளக்குறிச்சி நாடாளுமன்றஉறுப்பினர்மரு.பொன்.கௌதமசிகாமணி,ரிஷிவந்தியம்சட்டமன்றஉறுப்பினர்வசந்தம்.க.கார்த்திகேயன், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜெ.மணிக்கண்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர்மரு.இரா.சாந்தி மலர் ஆகியோர் உடனிருந்தனர்
0Shares

Leave a Reply