பாரதிய ஜனதா கட்சி உள்ளாட்சி மேம்பாடு பிரிவு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் 

Loading

மதுரை பாரதிய ஜனதா கட்சி உள்ளாட்சி மேம்பாடு பிரிவு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்  உள்ளாட்சி மேம்பாடு பிரிவுமாநகர் மாவட்ட தலைவர் முத்துராஜ் தலைமையிலும்,  உள்ளாட்சி மேம்பாடு பிரிவு மாநில செயலாளர் எஸ் ஆதிசங்கர் முன்னிலையிலும்  மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் உள்ளாட்சி மேம்பாடு பிரிவு மாநில தலைவர், முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் சோழன் சித பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உள்ளாட்சி மேம்பாடு மாவட்ட நிர்வாகிகளாக மாவட்ட துணைத் தலைவர்கள் பாலமுருகன், அழகர், மாவட்ட செயலாளர்கள் முருகன், பாண்டியராஜன், முத்துக்குமார், மோகன், ரமேஷ், உமா மகேஸ்வரி, ஆறுமுகம், ஆதி மகேஸ்வரன் ஆகியோர் நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டனர், உடன் சிவகங்கை மாவட்ட செயலாளர் சோமசுந்தர், பெருங்கோட்ட பொறுப்பாளர் தங்கவேல்சாமி, மதுரை மாநகர் மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், ஐட்டி விங்க் மாநில செயலாளர் விஸ்வநாத், மாநில செயற்குழு உறுப்பினர் வீரமணி, காளவாசல் மண்டல் தலைவர் பிச்சை வேல் ஆகியோர் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply