அசைவ உணவு வகைகள் கண்காட்சி மூன்று நாள் நடைபெற்றது.

Loading

சேலம் ஐந்து ரோடு ஸ்டேட் பேங்க் காலனியில் அமைந்துள்ள ஜி.ஜே. பிளாசா நட்சத்திர ஓட்டலில் மதுரை முனியாண்டி விலாஸ் சார்பில் பலவகையான அசைவ உணவு வகைகள் கண்காட்சி மூன்று நாள் நடைபெற்றது இந்த கண்காட்சியில் மட்டன் வருவல், சிக்கன்பாயா, மதுரைமட்டன் பிரியாணி. முட்டை கைமா முனியாண்டி விலாஸ் ஸ்பெஷல் வஜ்ரம்மீன் வத்தல்மீன் பாரம்பரிய மண்பானைகளில் செய்து காட்சிப்படுத்தப்பட்டது மேலும் தத்துரவுமாக பெட்டிக்கடை அமைத்து இருந்தது வரவேற்பு பெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

0Shares

Leave a Reply