மதுரை மாநகர் மற்றும் 15வது வட்டக் கழக நிர்வாகிகளும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Loading

மதுரையின் முன்னாள் மாநகரத் தந்தை, மாநிலத் தணிக்கை குழு உறுப்பினர் அய்யா குழந்தை வேலு அவர்களின் பிறந்தநாளை தினத்தை முன்னிட்டு, திமுக வடக்கு மண்டல தலைவர் சரவண புவனேஸ்வரி மற்றும் வழக்கறிஞர் சரவணன் அம்பலம், 15 வது வட்ட கழக செயலாளர் ஆர் ஆர் மகேந்திரன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் மதுரை மாநகர் மற்றும் 15வது வட்டக் கழக நிர்வாகிகளும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *