கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் வேலூர், ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
![]()
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், அவர்கள் தலைமையில் நேற்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், மற்றும் திருவண்ணாமலை, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவா வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி, தலைமைச் செயலாளர் முனைவர் இறையன்பு, அரசுத்துறை செயலாளர்கள் நான்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

