கோயில் குளம் தூர் வாரும்போது பல ஆண்டுகளுக்கு முன்னாள் உள்ள நந்தி சிலை கண்டுபிடிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தழுவிய மகாதேவர் கோயில் குளம் தூர் வாரும்போது பல ஆண்டுகளுக்கு முன்னாள் உள்ள நந்தி சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தெரிந்து பனிரெண்டாவது வார்டு மாமன்ற உறுப்பினர் சுனில் குமார் அந்த சிலையை பார்வையிட்டு உடனடியாக வில்லேஜ் ஆபீஸ் அதிகாரிகளிடம் தகவல் அளிக்கப்பட்டு அதிகாரிகளிடம் அதனை ஒப்படைத்தார்..