ருமபுரியில் திருவள்ளுவர்.அம்பேத்கார்.பெரியார் ஆகியவர்களின் உருவ சிலைகளை அவமானப்படுத்தும் சங்பரிவார் அமைப்புகளை கண்டித்து தொலைபேசி நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி தலைமை வகித்தார் நிகழ்ச்சியில் பாவேந்தன்.சக்தி.ராமன் உட்பட விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.