ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

Loading

 புதுச்சேரி மாநில தலைமை ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம் (பதிவு எண்:-200/80) சார்பாக   ரஜினிகாந்த் 72வது பிறந்தநாள் விழாவை புதுச்சேரி மணக்குள விநாயகர் ஆலயத்தில் ரஜினிகாந்த் பெயரில் அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பாக  சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில்  மாநில நிர்வாகிகள் ஊசுடு கோபி, ஸ்ரீதர்,  நெப்போலியன், ராஜா, பிரபா ,பாகூர் காத்தவராயன்,  சரவேடி சுரேஷ், உப்பளம் ரஜினி ழாக் , சக்திவேல், சற்குணம், பாபு, மண்ணாடிப்பட்டு தொகுதி முருகானந்தம், சேகர், ரஜினி ரமேஷ், ராஜ்பவன் கண்ணியப்பன், ஊசுடு தொகுதி பரசுராமன், காலாப்பட்டு தொகுதி ஏகாம்பரம்,  நெட்டப்பாக்கம் தொகுதி தாஸ், மோகன், கோர்காடு ஆறுமுகம்,  காதி முருகன்,   குருமாம்பட்டு பாலா  கலந்து கொண்டனர். விழாவுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் அரசு வழக்கறிஞர்  ராமசந்திரமூர்த்தி, முன்னாள் வழக்கறிஞர் சங்க தலைவர் முத்துவேல் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
0Shares

Leave a Reply