.16.50 இலட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தின் கல்வெட்டினை நிறந்து வைத்தார்கள்.

Loading

பாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்காந்தி அவர்கள்  இராணிப்பேட்டை யவட்டம் ஆற்காடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.16.50 இலட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ஆழ்துளை கிணறு மற்றும் நவீன கழிவறை கட்டடத்தின் கல்வெட்டினை நிறந்து வைத்தார்கள். உன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருதெபாளிகா பாண்டியன். ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் நகரமன்றத் தலைவர் திருமதி தேவி பென்ஸ் பாண்டியன். துணைத் தலைவர் திருமதிபணாக்கொடி சரவணன். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்  சொக்கலிங்கம். நகராட்சி பொறியாளர் மற்றும் ஆணையாளர்
0Shares

Leave a Reply