ஒரு நாடு ஒரு உரம் கொள்கை அடிப்படையில் தனது விநியோகத்தை தொடங்கியது:
தூத்துக்குடிஸ்பிக் நிறுவனம் ஒரு நாடு ஒரு உரம் என்ற கொள்கை அடிப்படையில் இந்தியாவில் முதல் நிறுவனமாக தனது விநியோகத்தை தொடங்கியது ஒரு நாடு ஒரு உரம் கொள்கை அடிப்படையில் உரமானது பாரத் யூரியா என அறியப்படும் இந்தியாவின் முதன்மை உர நிறுவனமான ஸ்பிக் நிறுவனம் ஒரு நாடு ஒரு வாரம் என்ற கொள்கை அடிப்படையி 1
12.2022 தனது விநியோகத்தை தொடங்கியது: ஸ்பிக் முழு நேர இயக்குனர் ராமகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார் ஸ்பிக் நிறுவனம் முதன்முதலாக பாரத் யூரியாவை தமிழ்நாட்டில் தன்னுடைய உற்பத்தியின் வாயிலாக விநியோகம் செய்கிறது மேலும் முதன்முதலாக பாரத் யூரியாவை ஸ்பிக் நிறுவனம் உரத்துறை பரிந்துரைக்கப்பட்ட பல வண்ணங்களில் செய்கிறது இந்நிகழ்ச்சியில் ஸ்பிக் நிறுவன முதன்மைச் செயலாளர் பாலு தமிழ்நாடு வேளாண் துறை துணை இயக்குனர் கண்ணன் பொது மேலாளர் செந்தில் விநாயகம் துணை பொது மேலாளர் விநியோகம் அடைக்கலம் ஸ்பிக் மக்கள் செய்தி தொடர்பாளர் கௌரி உதவி மக்கள் செய்தி தொடர்பாளர் குணசீலன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்