ரூ4.45/- இலட்சம் மதிப்பீட்டில் 2 பயனாளிகளுக்கு வாகனத்தின் சாவிகளை வழங்கினார்.
![]()
நீலகிரி மாவட்டத்தில் உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்களின் குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா அவர்களின் தலைமையில் குழு உறுப்பினர்கள் ச.அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர் ),
ஆ.அருண்மொழி
தேவன் (புவனகிரி ),
ஆ.தமிழரசி (மானாமதுரை,
) வி.பி நாகைமாவி (கீழ்வேலூர்), எஸ்.பாலாஜி (திருப்பூர்), எஸ்.ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகியோர்கள் முன்னிலையில் ,
நடைப்பெற்றது ஆய்வு கூட்டத்தில்
தாட்கோ துறையின் மூலம் இளைஞர்களுக்கான
சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ்
ரூ4.45/- இலட்சம் மதிப்பீட்டில் 2 பயனாளிகளுக்கு
வாகனத்தின் சாவிகளை வழங்கினார்.உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள்
உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர்
உள்ளனர்.

