புதுவை அன்பாலயா மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Loading

புதுவை சாந்தி நகரில் உள்ள அன்பாலயா மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.
 விழாவில் பள்ளி தாளாளர் அன்பழகன், முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக ராஜீவ் காந்தி பொறியியல் கல்லூரியின் இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் கே.வி.ரேணுகாதேவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு     மாணவர்கள் காட்சிப்படுத்தி வைத்திருந்த அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார்.
விழா ஏற்பாட்டினை பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இதில் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply