மதுரையில் புதிய சமையலறை கட்டிடத்தை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார்

Loading

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் முடுவார்பட்டி ஊராட்சி துவக்கிப் பள்ளியில் புதிய சமையலறை கட்டிடத்தை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள்  திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர்,  அவர்கள், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.
0Shares

Leave a Reply