மக்கள் குறைதீர்க்கும் நாள்

Loading

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,அவர்கள், 73-வது காச நோய் வில்லைகளை வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா மற்றும் துணை இயக்குநர் (காசநோய் பிரிவு) மரு.இராமச்சந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அருகில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) இரா.அமர்நாத், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) திருமதி ம.காசிசெல்வி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) எல்.ராஜசேகர் உட்பட பலர் உள்ளனர்.

0Shares

Leave a Reply