திருவண்ணாமலை மாவட்டம் தூசி மாமண்டூர் ஏரியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், அவர்கள் நேரில் சென்று ஆய்வு

Loading

திருவண்ணாமலை மாவட்டம் தூசி மாமண்டூர் ஏரியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் செய்யார் சார் ஆட்சியர் செல்வி அனாமிகா, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் திருமதி. பார்வதி சினீவாசன், மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

0Shares

Leave a Reply