விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் லயன்ஸ் கிளப் ஏரி தூய்மை படுத்தி 500 மரக்கன்றுகள் நட்டு . இலவச .பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது
![]()
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் லயன்ஸ் கிளப் . சென்னை பீப் சிட்டி .முரா அறக்கட்டளை .உயிர் நீர் கூட்டமைப்பு மற்றும் EKR பல்நோக்கு மருத்துவமனை இணைந்து ஏரி தூய்மை படுத்தி 500 மரக்கன்றுகள் நட்டு . இலவச .பல்நோக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது .
இதில் மருத்துவர் ஆனந்த முருகன் .மருத்துவர் அனுப்பிரியா. மருத்துவர் சுரேஷ் இவர்கள் இணைந்து அனைத்து வகை நோய்களுக்கு மருத்துவர்கள் அலோசனை வழங்கினர்கள்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக லயன் .மகேந்திரன் சுரேஷ் பாபு . ராஜா சக்கரவர்த்தி .நாகராஜன் ஸ்ரீதர் ஞானப்பிரகாசம் .ரவிச்சந்திரன் .நாகராஜ் . விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்த நிகழ்ச்சியை ஒருங்கினைத்து எற்பாடு
செஞ்சி கன்னிகா மொபைல்ஸ் . சாரிடபிள் டிரஸ்ட். KG ரமேஷ் பாபு எற்பாடு செய்திருந்தார்.

