இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையி ல் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது

Loading

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையி ல் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. ரத்த தான முகாமை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம், பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன், முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் ஜான்குமார், ஆகியோர்  தொடங்கி வைத்தனர். மேலும் தொகுதி வாரியாக இளைஞர்கள் ஆர்வமாக கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர் .
0Shares

Leave a Reply