ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி SRMU/AIRFன்நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கு நுழைவு வாயில் அருகே நடைபெற்றது

Loading

மதுரையில் ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி SRMU/AIRFன்நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கு நுழைவு வாயில் அருகே நடைபெற்றது. கடந்த 8.02.22 ஆம் தேதியில் ரயில்வே போர்டு உயர் அதிகாரிகள் ED கமிட்டி பரிந்துரை என்ற பெயரில் தன்னிச்சையாக  சில முடிவுகளை எடுத்துள்ளதை கண்டித்து SRMU/AIRF சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் ஓடும் தொழிலாளர் பிரிவு செயலாளர் அழகுராஜா தலைமை வகித்தார். ஓடும் தொழிலாளர் பிரிவு தலைவர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். மதுரை SRMU / AIRF கோட்டச் செயலாளர் ரபீக், உதவிக் கோட்ட செயலாளர் ராம்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *