பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடைபெற்ற சைக்கிள் போட்டி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நடைபெற்ற சைக்கிள் போட்டியில் 17 வயது பிரிவில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுத்தொகைக்கான காசோலைகள் மற்றும் பாராட்டு
சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி அவர்கள் வழங்கினார். உடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.உமாசங்கர் உள்ளார்.