புதுச்சேரியில் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு
![]()
புதுச்சேரியில் பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு.
லாஸ்பேட்டை ஈ.சி.ஆர். சாலையில் சு. செல்வகணபதி அலுவலகம் திறக்கப்பட்டது. திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் சாய்.ஜே.சரவணகுமார் மற்றும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள். கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு M.P. செல்வகணபதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

