பாதாள சாக்கடை பணியாளர்களுக்கு பணி செய்து மகிழ் புத்துணர்வு மையத்தை திறந்து வைத்தார்கள்
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.72க்குட்பட்ட மேற்கு ஆரோக்கியசாமி சாலையில் பாதாள சாக்கடை பணியாளர்களுக்கு பணி செய்து மகிழ் புத்துணர்வு மையத்தை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., ஆகியோர் திறந்து வைத்தார்கள். உடன் மாநகராட்சி ஆணையாளர் திரு.மு.பிரதாப் இ.ஆப, மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிச்செல்வன், துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, மேற்கு மண்டல தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, பொது சுகாதாரக் குழுத்தலைவர் திரு.பெ.மாரிச்செல்வன், நகரமைப்புக் குழுத்தலைவர் திரு.சோமு (எ) சந்தோஷ், கல்விக் குழுத்தலைவர் திருமதி.மாலதி நாகராஜ், ஆளுங்கட்சித்தலைவர் திரு.கார்த்திகேயன், நகர்நல அலுவலர் மரு.பிரதீப் வா.கிருஷ்ணகுமார், மாநகர கல்வி அலுவலர் திரு.கொ.பாண்டிய ராஜசேகரன், மாமன்ற உறுப்பினர்கள், உதவி ஆணையாளர் திரு.சேகர், உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா, உதவி பொறியாளர் திரு.கமலக்கண்ணன், மண்டல சுகாதார அலுவலர் திரு.பரமசிவம்,=சுகாதார ஆய்வாளர் திரு.ராஜேந்திரன், திரு.ஜெரால்டு சத்ய புனிதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.