கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 75 வது ஆண்டு சுதந்திரதின அமுத பெருவிழா

Loading

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 75 வது ஆண்டு சுதந்திரதின அமுத பெருவிழாவையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல் துறை அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். உடன் மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *