ருமபுரியில் தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்திய திராவிட முன்னேற்ற கழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரியில் தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்திய திராவிட முன்னேற்ற கழக அரசை கண்டித்து தருமபுரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தொலைபேசி நிலையம் அருகில் மாவட்ட தலைவர் பாஸ்கர் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.