மனம் நலம் குன்றியவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது

Loading

மதுரை விஸ்வநாதபுரம் ரோட்டரி ஹாலில் ரோட்டரி 2024.2025 ஆண்டு மாவட்ட கவர்னர் ராஜா கோவிந்தசாமி, ராமச்சந்திரகுமார் ஏற்பாட்டில் 49வது நிறுவுதல் விழாவில் மனம் நலம் குன்றியவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. புதிய தலைவர் Rtn.S..பாலகிருஷ்ணன், செயலாளர் Rtn.R.அமர் கார்த்திக், பொருளாளர் Rtn.S.மரியரோமையான், மேஜர் டோனர்Rtn. Er. காளிதாசன் உள்ளிட்ட ரோட்டரியன்களும் குடும்ப உறுப்பினர்களுக்கும் சால்வை அணிவித்தும் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

0Shares

Leave a Reply