புதுச்சேரி சட்டத்துறை வளாகத்தில் ஸ்ரீமணக்குள விநாயகர் மெடிக்கல் காலேஜ் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது

Loading

புதுச்சேரி சட்டத்துறை வளாகத்தில் ஸ்ரீமணக்குள விநாயகர் மெடிக்கல் காலேஜ் சார்பாக மருத்துவ முகாம் நடைபெற்றது.  முகாமில் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த முகாமில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் குமார் உட்பட மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

0Shares

Leave a Reply