திருவண்ணாமலை மத்திய நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் “நமது மருத்துவமனை சுத்தமான மருத்துவமனை” என்ற இயக்கத்தின் மூலம் நடைபெற்ற தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் அவர்கள் 12.04.2022 நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
திருவண்ணாமலை மத்திய நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் “நமது மருத்துவமனை சுத்தமான மருத்துவமனை” என்ற இயக்கத்தின் மூலம் நடைபெற்ற தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் அவர்கள் 12.04.2022 நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.மு.பிரதாப், , துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.ஆர்.செல்வக்குமார், நகர நல அலுவலர் மரு.ஆ.மோகன், மருத்துவ அலுவலர் எஸ்.கனிமொழி, மருந்தாளுநர், செவிலியர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.