செய்தியாளர்கள் மற்றும் புகை பட கலைஞர்களுக்கு பயிற்சி பட்டறை

Loading

செய்தி அலசல் நாளிதழில் பணிபுரியும் செய்தியாளர்கள் மற்றும் புகை பட கலைஞர்களுக்கு தலைமை அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு நிறுவனர் &-ஆசிரியர் லயன் டாக்டர் எஸ்.இராஜேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்த பயிற்சி பட்டறையில் செய்திகளை விரைவாக அனுப்புவது குறித்தும் செய்தி சேகரிப்பது குறித்தும் விரைவாக செய்திகளை நிறுவனத்திற்கு எப்படி அனுப்புவது என்றும் விரிவாக எடுத்து கூறினார் இந் நிகழ்வில் சென்னை, தர்மபுரி, ஈரோடு கள்ளக்குறிச்சி தேனீ .கிருஷ்னகிரி திருநெல்வேலி, நாகர்கோவில் திருப்பூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்ட நிருபர்கள் புகைப்பட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply