சமல்பட்டி அருகே அசோக் லேலண்ட் பிக்கப் டூவீலர் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு
![]()
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் எடப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட குன்னத்தூர் ரயில்வே கேட் அருகில் டூவீலரில் சென்று கொண்டிருந்த பெருமாள் மகன் ராமன் என்பவர் மீது அசோக் லைலாண்ட் பிக்கப் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இதையடுத்து சாமல்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து சென்ற வந்த போலீசார் சடலத்தை ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டு வாகனத்தை கைப்பற்றி சாமல்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

