புரட்சி தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கினார்

Loading

நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி, குயின்சோலை பகுதியில் வசிக்கும் செல்வராஜ் அவர்களின் துணைவியார் விஜயலட்சுமி அவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு புரட்சி தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர், முன்னாள் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர், சாந்திராமு
அவர்கள் மருத்துவ நிதியுதவி வழங்கினார்

0Shares

Leave a Reply